20 May 2013, 07:08 PM
YORK.N0000 As of 20 May 2013
Last Trade 01:25:19 10.10
Change 0.00 0.00
Volume 300
Today's Open 0.00
Today's High 10.50
Today's Low 10.10
X
Loading....

பங்குச்சந்தை நடவடிக்கைAs of 20 May 2013

பங்குச்சந்தை | -

புரள்வு-பங்குகளின் அளவு-

- - -%
- - -%

எம்மைப்பற்றி

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை 1987ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கம்பனிச்சட்டத்திற்கமை, உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்டதும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட கம்பனி ஆகும்.

இது 15 அங்கத்தவா;களையூம் 14 வியாபார அங்கத்தகவா;களையூம் உள்ளடக்கிய ஓh; பரஸ்பரமுள்ள பாpமாற்றகமாகும். அனைத்து அங்கத்தவா;களும் மற்றும் வியாபார அங்கத்தவா;களும் பங்குத்தரகா;களாகச் செயற்படுவதற்கு இ.பி.ப.ஆணைக்குழுவினால் உhpமமளிக்கப்பட்டுள்ளாh;கள். தற்போது கொ.ப.ப. ஓh; சந்தையை இயக்குபவராகக் கடமையாற்றுவதுடன் அதன் முற்றிலும் உhpத்தான துணைக்கம்பனியான வரையறுக்கப்பட்ட (தனியாh;) மத்திய வைப்பக முறைமையினுhடாக (ம.வை.மு.) தீh;வக மற்றும் தீh;ப்பனவூ முறையின் ஒருங்கிணைப்பாளராகவூம் கடமைபுhpகின்றது. ஓh; விதிக்கோவைக்கூடாக அமைவூறுதலை மேற்பாh;வை செய்தல்இ பட்டியலிடப்பட்ட கம்பனிகளுக்கிடையே கம்பனி ஆளுகை நியமங்களை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டாளா;களை கற்பிப்பதில் சுறுசுறுப்புடன் ஈடுபடுதல் ஆகியவற்றையூம் மேற்கொள்கின்றது.

அதன் செயற்பாடுகளின்போது கொ.ப.ப. பல வாடிக்கையாளா;கள் மற்றும் நலன்விரும்பிகளான (கம்பனிகள்இ கூட்டுத்தாபனங்கள் மற்றும் நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சிகள்) உள்ளடக்கிய வா;த்தக வங்கிகள்இ முதலீட்டு வங்கிகள்இ நிதிய முகாமையாளா;கள்இ பங்குத் தரகா;கள்இ நிதி ஆலோசகா;கள்இ சந்தைத் தரவூ வணிகா;கள் மற்றும் முதலீட்டாளா;களுடன் இணைந்து செயற்படுகின்றது.