25 May 2013, 04:01 PM
YORK.N0000 As of 25 May 2013
Last Trade 01:25:19 10.10
Change 0.00 0.00
Volume 300
Today's Open 0.00
Today's High 10.50
Today's Low 10.10
X
Loading....

பங்குச்சந்தை நடவடிக்கைAs of 25 May 2013

பங்குச்சந்தை | -

புரள்வு-பங்குகளின் அளவு-

- - -%
- - -%

தொடர்புகளுக்கு

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இணையத்தளத்துக்கு விஜயம் செய்தமைக்கு நன்றி.

முகவர் நிறுவனங்களுக்கு எதிரான முறைப்பாடுகள்

நீங்கள் பங்கு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் அங்கத்துவ நிறுவனம் தொடர்பாக முறைப்பாடொன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தால், முதற்கட்டமாக, எழுத்து மூலமான முறைப்பாட்டை சம்பந்தப்பட்ட அங்கத்துவ நிறுவனத்தின் இணக்கப்பாட்டு அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இந்த முறைப்பாடு முறையாக கையாளப்படாத பட்சத்தில், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு படிவத்தை பூர்த்தி செய்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் ஒழுங்குமுறை விவகார பிரிவின் உதவி பொது முகாமையாளருக்கு முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும்.

முறைப்பாட்டு படிவத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்: Sinhala | English

ஏனைய முறைப்பாடுகள்

சந்தை விபரங்களை வெளியிடுவெகாழும்பு பங்குப்பrவ த்தைன 286 பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகைள 20 வியாபாரத் துைறகளுக்குள் 2013 ஆம் ஆண்டு!ாதம் 10 ஆம் திகதியில் உள்ளடக்குகின்றது.குறித்த திகதியில் பங்குப்பrவ த்தைனயின் ெமாத்த சந்ைத முதலாக ரூபா 2,219.8 பில்லியைன ெவளிப்படுத்துகின்றது.து குறித்து அல்லது ஏனைய விடயங்கள் (அங்கத்துவ நிறுவனங்கள் குறித்த முறைப்பாடுகள் தவிர்ந்த) குறித்த முறைபாடொன்றை மேற்கொள்ள வேண்டுமாயின், தயவு செய்து கீழே இணைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு படிவம் 1 இனை பூர்த்தி செய்து சந்தை அபிவிருத்தி பிரிவின் தலைமை அதிகாரிக்கு மின்னஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கவும்.

முறைப்பாட்டு படிவம் 1 ஐ தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

உங்கள் விசாரணைகளை நீங்கள் இப்பகுதிக்கு சமர்ப்பிக்கலாம்:

சந்தை அபிவிருத்தி பிரிவு

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை,#04-01, மேற்கு தொகுதி
உலக வர்த்தக மையம், எச்சிலன் சதுக்கம்,
கொழும்பு 01.
தொ.பே :+94 11-2356456
தொ.நகல்: +94 11 2445279
மின்னஞ்சல்: info@cse.lk