20 Jun 2013, 08:11 AM
YORK.N0000 As of 20 Jun 2013
Last Trade 01:25:19 10.10
Change 0.00 0.00
Volume 300
Today's Open 0.00
Today's High 10.50
Today's Low 10.10
X
Loading....

பங்குச்சந்தை நடவடிக்கைAs of 20 Jun 2013

பங்குச்சந்தை | -

புரள்வு-பங்குகளின் அளவு-

- - -%
- - -%

கொழும்பு பங்குச்சந்தை வெளியீடு

Factbook 2012

ஃபெக்ட்புக் 2012

கொழும்பு பங்குச்சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவா;த்தனை தொடர்பான அனைத்து அவசியமான தகவல்களின் ஓர் தொகுப்பாகும். இந்நூலானது முதலீட்டாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்கான ஓர் தகவல் அடிப்படையிலான சந்தை மீளாய்வினை வழங்குகின்றது.

அச்சுப்பதிப்பு ரூபா. 1,000.00 ற்கு விற்பனைக்குள்ளது.

இறுவட்டு ரூபா. 350.00 ற்கு விற்பனைக்குள்ளது.

CSE Daily, Weekly, Monthly and Quarterly

பங்குச்சந்தை தினசரி, வாராந்தம், மாதாந்தம் மற்றும் காலாண்டு அறிக்கைகள் தினசரி வாராந்த மாதாந்த மற்றும் காலாண்டு விலை தளம்பல்கள், கம்பனி அறிவித்தல்கள் பங்கிலாபம் மற்றும் உரித்து வழங்கல்கள் துறைசார் புள்ளிவிபரங்கள் மற்றும் பங்கு விலை போக்குகளின் தொகுப்பாகும்.

பங்குச்சந்தையின் தினசரி, வாராந்த, மாதாந்த மற்றும் காலாண்டு அறிக்கைகளின் அச்சுப்பிரதிகள் முறையே தலா ரூ.75/- ரூ.50/- ரூ.50/- மற்றும் ரூ.65/- ஆகிய விலைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

Data Library

ஆனது கொழும்பு பங்குப்பரிவா;த்தனையின் பல்வேறு தரவூகளின் நுஒஉநட வடிவிலான ஓர் தொகுப்பாகும். இது அனைத்து பட்டியற்படுத்தப்பட்ட பிணைகளின் வியாபார புள்ளிவிபரங்கள்இ விலைச்சுட்டிகள் மற்றும் சந்தை நடவடிக்கைகளின் காலப்பகுதிக்கான சுருக்கம் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

எம்மிடமுள்ள மேலும் சில வெளியீடுகள்:

பட்டியலிடும் விதிமுறைகள் ரூ. 1,800/-

இந்த வெளியீடானது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மீதான விதிமுறைகள் மற்றும் கடப்பாடுகள் மேற்பார்வை குறித்த விபரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன் மேற்கொள்ளப்படும் புதிய விதிமுறைகளையும் உள்வாங்கும்.

அங்கத்துவ விதிமுறைகள் - ரூ. 400/-

இந்த வெளியீட்டின் மூலம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் அங்கத்துவ நிறுவனங்களுக்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய வைப்புத்திட்ட விதிமுறைகள் - ரூ.200/-

இது மத்திய வைப்புத்திட்டத்துக்கான விதிமுறைகளை கொண்டமைந்துள்ளதுடன், மத்திய வைப்புத்திட்டத்துடன் தொடர்பாடல்களை பேணும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குபற்றுநர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.